Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற

Posted on October 16, 2019

தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தர்பார் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அனிருத்தின்…

விஜய் நடிப்பில் பிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்

Posted on October 16, 2019

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் பிகில். இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் பிகில் படத்தை பார்த்து ஆய்வு செய்த சென்சார் போர்டு உறுப்பினர்கள்,…

ஆரோக்கியமான வாழ்கையை பெற விரும்புபவர்கள் மட்டும் இதை

Posted on October 16, 2019

ஆரோக்கியமான வாழ்கையை பெற விரும்புபவர்கள் மட்டும் இதை படிக்கவும். தட்டையான வயிற்றை பெற யாருக்குத்தான் ஆசை இருக்காது. அனால் இன்றைய சூழ்நிலையில் இளமையிலேயே பானை போன்ற தொப்பையுடன் திருமணத்திற்கு முன்பே ‘அங்கிள்’ / ‘ஆண்ட்டி’ போன்று காட்சியளிக்க நேரிடுகிறது. இதற்கு ஒரே தீர்வு –…

சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்

Posted on October 16, 2019

” கடந்த வாரம் “கருத்துகளை பதிவு செய்” என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்குறார், அந்த…

பரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் ஆகியோர் கைது

Posted on October 16, 2019

அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்த முயன்ற பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகளை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். லால் சௌக் எனுமிடத்தில் நேற்று போராட்டம் நடத்த பெண்கள் திரண்டனர். இதற்கு தலைமை வகித்த பரூக்…

நடிகர் ஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

Posted on October 15, 2019

`டிக் டிக் டிக்’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் `டெடி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய…

சாந்தினி தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை தனி இடம் உண்டு.

Posted on October 15, 2019

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே, அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு. சித்து பிளஸ் 2 வில் திரைக்கதை பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ‘ராஜா…

தனுஷ் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம்

Posted on October 15, 2019

பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை ஏட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

பிக்பாஸ் பிரபலம் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார்

Posted on October 15, 2019

நடிகை சாக்‌ஷி ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவர் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள…

சவுதி அரேபியா ரியாத்தில் ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார்

Posted on October 15, 2019

சவுதி அரேபியாவில் பல ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை இளவரசர் முகமது பின் சல்மான் தளர்த்தி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், ஸ்டேடியங்களில் விளையாட்டு போட்டிகளை நேரில் காண்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சினிமா மீதான தடையும் நீக்கப்பட்டது. 40…

Posts pagination

Previous 1 … 711 712 713 … 809 Next
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme