Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது.

Posted on December 6, 2021

அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. 2019 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் கொரோனா தாக்குதலினால் 2 வருட தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு 2022 ஜனவரி 13-ம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியாகிறது. இந்தப் படம்…

இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Posted on December 6, 2021

இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீருக்கு இன்று பிறந்த நாளாகும். அதனால் தனது பிறந்த நாளையொட்டி தனது அடுத்தப் படத் தயாரிப்புப் பற்றிய செய்தியை அமீர் இன்றைக்கு வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய படத்தை அமீரின் சொந்தத் தயாரிப்பு…

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்

Posted on December 6, 2021

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. சி.பி.மகேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜானவி, ஃபெஸி, அரவிந்த் M.N., விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் இசையமைக்க, பவன்…

மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை

Posted on December 6, 2021

“மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை..! ஜி.என்.ஏ. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ்.ஆர், விநாயகா சுனில் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த…

அரண்மனை 3 திரைப்படம் சாதனை!!!

Posted on December 2, 2021

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியான 12 நாட்களில், 7…

சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம்

Posted on December 2, 2021

சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம்….

ரம்யாபாண்டியன் ட்விட்!!!

Posted on November 27, 2021

ராஜீமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’, மற்றும் தாமிரா இயக்கத்தில் வெளிவந்த ‘ஆண்தேவதை’ படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்தவர்தான் இந்த ரம்யாபாண்டியன். இவர் நடிகரும்,தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் அண்ணண் மகள் ஆவார். இவர் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் தனது உள்ளாடையை கழற்றி (அந்த உள்ளாடையை…

ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!

Posted on November 27, 2021

ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது! இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது ‘மட்டி ‘ (Muddy) திரைப்படம். இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக…

லைகா நிறுவனம் தயாரித்த படத்தை 11:11 தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது

Posted on November 27, 2021

Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தை, 11:11 Productions நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்கதுரை போன்ற முன்னணி…

‘RRR’ படத்தின் மூன்றாவது பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது

Posted on November 27, 2021

Lyca Productions சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும், DVV Entertainment சார்பில் தானய்யாவும் இணைந்து வழங்கும், இந்திய திரைத் துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பு RRR(இரத்தம் ரணம் ரௌத்திரம்)…

Posts pagination

Previous 1 … 647 648 649 … 809 Next
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme