Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டப்பாங்குத்து திரைப்பட First Look Poster

Posted on October 1, 2023

பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு First Look வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும் 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு First Look போஸ்டர் வெளியிடப்படுகிறது. இந்த போஸ்டர் 72 லட்சம்பேர் Subscriber கொண்ட Tamil Cinema YouTube Channel-ல் முதல் முறையாக…

The highly anticipated music video for ‘Aararaari Raaro’ strikes a chord with fans, highlighting the unbreakable mother-son bond!*

Posted on October 1, 2023

The music video for ‘Aararaari Raaro’, a song from the film Jawan, has finally graced screens worldwide. Composed by the renowned Anirudh Ravichander and featuring heartfelt lyrics by Vivek, the song has…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது!*

Posted on October 1, 2023

* ஜவான் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘ஆராராரி ராரோ’ இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. தீப்தி சுரேஷின்…

Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh Intense Shooting Schedule Wrapped Up*

Posted on October 1, 2023

The power-packed massive actioner Ustaad Bhagat Singh in the deadly combination of Pawan Kalyan and Harish Shankar concluded an intense and action-packed schedule with an exploding performance of the Power Star. The…

பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவு*

Posted on October 1, 2023

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக்…

Eye Research Centre to Raise Funds for Surgeries for underprivileged through Actor Siddharth’s ‘Chithha’ Movie Charity premiere

Posted on October 1, 2023

The revenue earned would be used to perform 40,000 corneal surgeries to give vision to 13lakhs blind people in the country… Chennai, 27 September 2023: Eye Research Centre, a recognised NGO dedicated…

நடிகர்சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தின்சாரிட்டிப்ரீமியர்வழியாக வசதியற்றநபர்களுக்கானஅறுவைசிகிச்சைகளுக்குநிதிதிரட்டும்“ஐ ரீசர்ச்சென்டர்”

Posted on October 1, 2023

நம்நாட்டில் 13 லட்சம்பார்வைத்திறன்இழந்தநபர்கள்இருக்கும்நிலையில், 40,000 கருவிழிஅறுவைசிகிச்சைகளைமேற்கொள்ளஇத்திரைப்படப்ரீமியர்காட்சிமூலம்திரட்டப்படும்வருவாய்பயன்படுத்தப்படும். சென்னை: 27 செப்டம்பர் 2023: வசதியற்றமற்றும்வசதிகுறைவானமக்களுக்குகண்அறுவைசிகிச்சைகளைசாத்தியமாக்கும்குறிக்கோளுடன்இயங்கிவரும்ஒருபிரபலதொண்டுநிறுவனமான ஐ ரீசர்ச்சென்டர் (Eye Research Centre), பிரபலநடிகர்சித்தார்த் – ன் ‘சித்தா’ திரைப்படசாரிட்டிப்ரீமியர்காட்சிவழியாகநிதியினைதிரட்டியிருக்கிறது. சீசன்ஸ்பிவிஆர்சத்யம்திரையரங்கில்நடைபெற்றஇச்சிறப்பானநிகழ்வு, சினிமாவின்ஈர்ப்பையும்மற்றும்மனிதாபிமானம்மிக்ககருணைஉணர்வையும்ஒருங்கிணைத்ததருணமாகஇருந்தது. டாக்டர். அகர்வால்ஸ்கண்மருத்துவமனைகள்குழுமத்தின்இயக்குனர்டாக்டர். அதியாஅகர்வால்பேசுகையில், “வியப்பூட்டும்இந்தமுன்னெடுப்புநிகழ்வில்ஒருதீவிரபங்காற்றுவதுகுறித்துநாங்கள்அளவில்லாதஉற்சாகம்கொண்டிருக்கிறோம். திரைப்படத்துறையோடுஒத்துழைப்புடன்செயல்படுவதுஎன்பதற்கும்கூடுதலானஇந்ததனிச்சிறப்பானநடவடிக்கை, பார்வைத்திறன்பிரச்சனைகளைகொண்டிருக்கும்நபர்களுக்குபார்வைக்கானநம்பிக்கையையும், வாக்குறுதியையும்வழங்கும்ஒருசெயல்பாடாகவும்இருக்கிறது. இந்ததிரைப்படகாட்சியின்வழியாகசேகரிக்கப்படும்நிதி, 40,000-க்கும் அதிகமானகருவிழிஅறுவைசிகிச்சைகளைமேற்கொள்ளஎங்களைதிறன்உள்ளவர்களாகஆக்கும்….

Lyca Productions Subaskaran steps into Mollywood with a blockbuster franchise

Posted on October 1, 2023

Here’s the time to witness the first-of-its-kind grandest Malayalam project as Aashirvad Cinemas Antony Perumbavur in association with Lyca Productions Subaskaran are jointly producing ‘L2E: Empuraan’. The makers are happy to be…

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர் 2)

Posted on October 1, 2023

மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் மூலம் மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம்” மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர் 2) பிரம்மாண்டமான பொருட்செலவில் ‘எம்புரான்’ மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும்…

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் சில முடிவுகள்

Posted on October 1, 2023

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்: செப்டம்பர் 30, 2023 1. தற்போது தமிழகத்தில் வார நாட்களில் காலை ஒன்பது மணி முதல்…

Posts pagination

Previous 1 … 369 370 371 … 821 Next
  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme