Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ராமாயணா திரை விமர்சனம்

Posted on November 6, 2026

ராமாயணா: பகுதி 1’திரைப்படம் ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, அதன் முதல் பகுதியாக வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது

.நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான பிரம்மாண்ட காவியமான ராமாயணா: பகுதி 1‘ (Ramayana: Part 1) தமிழ் டப்பிங் பதிப்பு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ராமாயணா: பகுதி 1′ .

தமிழ்நாட்டில் ராமாயணா: பகுதி 1‘ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக 50,000 திரைகளின் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது.

ராமாயணா திரை கதை ராமரின் பிறப்பில் இருந்து தொடங்கும். ஆனால், இந்த ராமாயணா திரைகதை vs req poமுதற்பாகம் ராவணனின் (யஷ்) பக்கக் கதையையும் அவனது எழுச்சியையும் விரிவாகப் பேசுகிறது. குபேரனின் படையை வீழ்த்தி இலங்கையைக் கைப்பற்றும் ராவணனின் மாஸ் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. மற்றொரு புறம், விஸ்வாமித்திரருடன் காவலுக்குச் செல்லும் ராமன் (ரன்பீர் கபூர்) – லக்ஷ்மணன் (ரவி துபே), சீதா (சாய் பல்லவி) கல்யாணம், சூர்ப்பனகையின் மூக்கு அறுபடும் விபரீதம் மற்றும் சீதா அபகரிப்பு வரை என ராவணனின் பார்வையில் திரை கதை தொடங்குவதால் புதுமையான முதல் பாகம் முடிக்கிறது.

தமிழ் ரசிகர்களிடையே ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ராவணன் கதாபாத்திரத்திற்குத்தான் தியேட்டர்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் கம்பீரமான அசுரத்தனமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு “ராவண காவியம்” பார்க்கும் உணர்வைத் திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது.

ராமாயணா திரைக்கதையில் சித்தாதேவியின் கதாபாத்திரம், சாய் பல்லவி அசுரர்களை எதிர்த்துப் போராடும் ஒரு வீர மங்கையாகவும், தனித்துவத்துடனும் சித்தரிக்கப்பட்டிருப்பது படத்திற்குப் புதுமை சேர்க்கிறது.சீதையாக நடித்துள்ள தமிழ் திரையுலகிற்கு பரிச்சயமான சாய் பல்லவியின் நடிப்பு, தமிழ் பதிப்பில் உணர்வுப்பூர்வமாக கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

ஆஸ்கார் நாயகன் A. R. Rahman பாடல்களிலும், ஹாலிவுட் இசை மேதை Hans Zimmer பின்னணி இசையிலும் தெய்வீகத்தன்மையை விட சாகசத்தன்மையை (Adventure theme) தூக்கி நிறுத்தியுள்ளனர்.

  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
  • VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2
  • மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!
  • Mythri Movie Makers – G Squad presentFilmmaker Vishal Venkat’s Directorial, Starring Regena Cassandra and Nassar, Wraps Up Shooting
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme