Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ஜனவரி 25 வெளியாகும் ’புளூஸ்டார்’

ஜனவரி 25 வெளியாகும் ’புளூஸ்டார்’

admin January 9, 2024
ஜனவரி 25 வெளியாகும் ’புளூஸ்டார்’

ஜனவரி 25 வெளியாகும் ’புளூஸ்டார்’

அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “புளூஸ்டார்”

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்ய
பாடல்கள் அறிவு மற்றும் உமாதேவி வரிகளில் வெளிவரவுள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார்.

ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

லெமன் லீப் கிரியேசன்ஸ்
தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி ,
G சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா. இரஞ்சித்
இணைந்து தயாரித்துள்ளனர்.

Post navigation

Previous ஜெய்ஆகாஷ்ன் ‘மாமரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
Next ஷாருக்கானின் படங்கள் 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் சாதனை படைத்திருக்கிறது.

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.