‘யோகி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகி பாபு. தன்னை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த திரைத்துறையினர் மற்றும்…
Year: 2022
பிரபல நடன இயக்குநர் பத்தாண்டு இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்
பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் – லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10-வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கும் முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள். இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன…
புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார். ரீ ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகும் ‘பாபா.’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் மீண்டும் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட…
கெத்துல திரை விமர்சனம்
பொழுதுபோக்கு அம்சங்களோடு, திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுமாக ‘கெத்துல.’ அமைச்சரின் தம்பி என்ற கெத்து, இளைமைத் திமிர் இரண்டும் சேர்ந்திருக்கிற சலீம் பாண்டா பெண்களைக் கடத்தி தனது ‘அந்தரங்க ஆசை’க்கு பலியாக்குவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். பப் (உயர்ரக ஹோட்டலின் மதுபானக்கூடம்)…
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced Mega Power Star Ram Charan who bagged a massive blockbuster…
Director Bharathiraja launches Kabilan Vairamuthu’s Aagol
The novel is a discussion on digital feudalism & criminal tribe act Writer & lyricist Kabilan Vairamuthu’s latest novel ‘Aagol’, a socio-political time travel fantasy on digital feudalism was released by veteran…
கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்
ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த…
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி
கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’, வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி…
Prime Video Screens an Exclusive Showcase of Upcoming Amazon Original Series, Vadhandhi – The Fable of Velonie, a Tamil Crime Thriller, at the 53rd International Film Festival of India (IFFI)
The eight-episode thriller will premiere in India and more than 240 countries and territories on Prime Video, starting 2nd December Produced by Pushkar and Gayatri under the banner of Wallwatcher Films, and…
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம்
“பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது. “கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை…