பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒத்த செருப்பு’ படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்திநடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், “என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக…
Year: 2019
தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி???
ஆண்டிபட்டி: வாக்கு எண்ணிக்கை முடிந்து 23ம் தேதிக்கு பிறகு திமுகவுடன் இணைந்து வாக்களித்து அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பாலசமுத்திரம் வாக்குச்சாவடியை பார்வையிட வந்த…
டெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை??
டெல்லி: டெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என பகுஜன் சமாஜ்கட்சி நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சிகள் தேர்தலுக்கு முன்பே நடந்தன. ஆனால் அது எதிர்பார்த்த பலனை தரவில்லை….
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி கேரளாவைப் பொறுத்தவரை நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி
திருவனந்தபுரம்: கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறாகவே இருந்துள்ளன. அதனால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்துத் திணிப்பு விமர்சனம் செய்துள்ளார்
சேலம்: கருத்துத் திணிப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய…
கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன்
மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல்…
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா??
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயானது 4-வது கட்டத்தை எட்டி விட்டதால் நூர் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேசமயத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட்…
செல்வராகவன் வெப் சீரிஸ் படங்களை இயக்கும் எண்ணம்!!!
செல்வராகவன் டைரக்ஷனில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த படத்துக்கு சினிமா வட்டாரத்திலும், வெளியிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘என்.ஜி.கே.’ படம் பூர்த்தி செய்யும் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். அவரிடம், ‘வெப் சீரிஸ்’ படங்களை…
நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கட்சியில் இணைந்தாரா ????
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ‘‘அந்த தகவலில் உண்மை இல்லை’’ என்று கீர்த்தி சுரேஷ் மறுத்து…
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் வலையில் சிக்கி விட்டார்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் வலையில் சிக்கி விட்டார் என்பதே அந்த வதந்தி. அவருடைய சினேகிதர்களுக்கும், சினேகிதிகளுக்கும் அந்த வதந்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. காதலர் பெயர் என்ன, அவர் என்ன செய்கிறார்? என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘‘அது வெறும் வதந்திதான்’’ என்று அவர்…