உலக கோப்பை கிரிக்கெட்டில் 16 வருடங்களுக்கு முன் சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இந்த உலகக்கோப்பை தொடரில் யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கிவிட்டது. 2003 உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் அடித்தார் சச்சின் தெண்டுல்கர்….
Year: 2019
அனில் கும்பிளே அளித்த ஒரு பேட்டியில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி, குறிப்பிட்ட சில அணிகளுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் அளிக்கும். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணி 2-வது இடத்தை பிடித்தது. லீக்…
பாகிஸ்தானுக்கு மற்றும் இங்கிலாந்துக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது….
தடகள வீராங்கனை டுட்டீ சந்த் ஓரினச் சேர்க்கையாளர் என்று பகிரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி
புதுடெல்லி, இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று…
தல அஜித்குமார் விரைவில் எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில்
தல அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான தந்தையாக வந்தார். இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் அமிதாப்பசன்,…
பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்தில் கலந்துகொள்ள OPS பயணம்
சென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்ளுகிறார். மேலும் நாளை காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார்.
பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்துள்ள புதிய படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் தன்மீது செருப்பு…
தென்னாப்பிரிக்காவில் அர்னால்டு முதுகில் தனது இரண்டு கால்களாலும் எட்டி உதைத்தார்???
தென்னாப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். அங்குள்ள நிர்வாகிகளுடன் விளையாட்டு தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் வேகமாக பாய்ந்து வந்து அர்னால்டு முதுகில் தனது இரண்டு கால்களாலும் எட்டி உதைத்தார்….
சேவல் கண்காட்சியில் 300 சேவல்கள் கலந்துகொண்டது
திருச்சி : தமிழகத்தில் உள்ள சேவல் இனத்தை மீட்டெடுக்க திருச்சி வயலூரில் கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து 300 சேவல்கள் பங்கேற்றது. சேவல்களில் பல வகைகள் இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த வகையில் கிளிமூக்கு, விசிறிவால்…
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர்???
நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமுதவள்ளி, அவரது கணவர் ரவிசந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…