உங்கள் பகுதியில் மழை பெய்யுமா நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். https://www.windy.com/?11.225,81.627,5
Year: 2019
பேய்மாமா திரைப்படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகவுள்ள ’பேய்மாமா’ படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். ஆனால் ’இம்சை அரசன்’ படத்தின் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் வடிவேலு நடக்கவேண்டிய கதாபாத்திரத்தில் ?யோகிபாபுவை நடிக்க வைத்து தற்போது…
பிகில்’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்
பிகில்’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல் அட்லீ இயக்கத்தில் ⭐விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ்…
உதவி இயக்குனர் கே.பி.செல்வா தன்னுடைய கதையை திருடி பிகில் படம் நீதிமன்றத்தில் வழக்கு
பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு…
விஜய்சேதுபதி விவசாயிக்கு கட்டடம்
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கும் படம் லாபம். விவசாயிகளின் பொருளாதார நிலை பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு குன்றத்தூர் அருகே பெருவயல் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க…
கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ’பெண்குயின்’ என பெயரிடப்பட்டுள்ளது
‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், கடந்த ஒரு வருடமாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர்…
ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார்
ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது. ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில்…
ஷாலினி பாண்டே இந்தி படத்தில்
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் விக்ரம் மகன் துருவ் நடிக்க ரீமேக்கும் ஆகிறது. தொடர்ந்து…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த பாராட்டியுள்ளார்
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’…
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி
நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு…