கோவை என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா நேற்று நடைபெற்றது. குழுமத் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு…
Year: 2019
பிரபா பட இசையமைப்பாளர் செய்த உலக சாதனை ; அக்-2௦ல் பிரம்மா குமாரிகள் அமைப்பு பாராட்டு விழா
இசையை ஒரு கடல் என்று சொல்வார்கள்.. ஆனால் ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என இசைக்கடலில் முங்கி முத்தெடுத்து பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் தான் எஸ்.ஜே.ஜனனி. கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில்…
தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது
நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள…
விமர்சனங்கள் என்னை பாதிக்காது – ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என்னைப் பொறுத்த வரையில், நான் என்ன செய்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். அடுத்தவர்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வார்கள்; அப்படிச் சொல்வார்கள் என்றெல்லாம் நான் ஒரு போதும் கவலையே பட மாட்டேன். உழைப்பை மட்டுமே மூலதனமாகக்…
சிறுநீரகக் கல் கரைக்கும்… மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை!
சிறுபீளை! இதை சிறுகண்பீளை, கற்பேதி, கண்பீளை, சிறுபீளை, கண்ணுப்பூளை, பொங்கல்பூ ஆகிய பெயர்களாலும் அழைப்பார்கள். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படுவதால் சிலர் தேங்காய்ப்பூ என்றும் சொல்வார்கள். இது, நீர்நிலைகளையொட்டிய பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் வளரக் கூடியது. பொங்கல் போன்ற விழா நாள்களில் காப்பு…
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த…
சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ
பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வசுதேவ் மேனன் வெளியிட்டார் பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் டுவிட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார்….
மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம்
மீண்டும் உயிர்ப்பெறும் ⭐சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகவிருந்தது. ஆனால் சிம்பு சரியாக ?♂ஒத்துழைக்கவில்லை என்றும் படம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்…