Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

Posted on October 20, 2019

மீண்டும் உயிர்ப்பெறும்

⭐சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகவிருந்தது. ஆனால் சிம்பு சரியாக ?‍♂ஒத்துழைக்கவில்லை என்றும் படம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் கலந்துகொண்டு ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் சிம்பு வருவதற்குத்தான் தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவார் என்றும் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் ’மாநாடு’ திரைப்படம் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme