தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தெலங்கானா முதல்வர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.தங்கமணி அவர்கள் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் புதிய நீதி கட்சி தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள் ஆகியோர்…
Author: admin
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற??
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என மக்களும், ஊடகங்களும் கணித்தபடியே இந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியிருகிறார். இது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. உடனடியாக கமல் தன்னிடம் உள்ள…
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ் ‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த சச்சின், மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் இவருடரிய குறும்புத்தனமான…
நடிகை சார்மி லிவிங் டூ கெதர் வாழ்க்கை??
தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்த துவங்கினார். அங்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக சார்மி மாறினார். தற்போது இவர் 30 வயதை கடந்து விட்டதால் திரையுலகில் நடிக்க படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில்…
பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் மெளனப் புதிர்
ஐஸ்வர்யா ராய் ரெடி, கீர்த்தி சுரேஷ் ரெடி, த்ரிஷா ரெடி! ஆனால் அங்கே கை வைக்கப்போவது யார்?: மணிரத்னத்தின் மெளனப் புதிர் அவரது ஸ்டைலுக்கு மிக முற்றிலும் எதிராக இருக்கப்போகிறது பொன்னியின் செல்வன் படம். பத்தாம் நூற்றாண்டை கதைகளமாக கொண்ட இந்தப் படத்துக்கு ஒவ்வொரு…
அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் இணைந்து நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுத்தில் உருவான ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் அசுரன் படம் 110 தியேட்டர்களில்…
வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்! கவின் ஹேப்பி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை நடிகர் கமல்ஹாசன் இன்றும் அசிங்கப்படுத்துகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாரைதான் நடிகர் கமல்ஹாசன் இந்த வாரம் டார்கெட் செய்துள்ளார் போல. நேற்று அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம் என மேம்போக்காக சொல்லி சூடு போட்டார். இன்றும்…
மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்
கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் அரசு பள்ளி மற்றும் அதன் நிலை எப்படி உள்ளது என்பதனை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்து விட்டு அந்த கருத்தை பாராட்டி மலேசிய அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் சமூகவலைத்தள பக்கத்தில்…
குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது
நடிகை எமிஜாக்சன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கடந்த வாரம் தான் இவருக்கு, மிகவும் பிரமாண்டமாக, வளையக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், அனைத்துமே அவருக்கு பிடித்த நேவி ப்ளுவில் அலங்கரித்து அசத்தி இருந்தார் அவருடைய காதலர் ஜார்ஜ். இவரின் வளையக்காப்பு நிகழ்ச்சியில், எமி ஜாக்சனுக்கு…
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம்
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் அப்டேட் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும்…