நடிகை தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். தாயாரை இழந்து தேவயானி, நகுல் குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவரின்…
Author: admin
வரலாறு தெரியாத சின்ன புள்ள.. மன்னிச்சு விட்டுடலாம்.. ஒபி ரவீந்திரநாத் குறித்து சீமான்
வரலாறு தெரியாத சின்ன புள்ள.. மன்னிச்சு விட்டுடலாம்.. ஒபி ரவீந்திரநாத் குறித்து சீமான். சென்னை: ஒபி ரவீந்திரநாத் இந்துக்களாய் ஒன்றிணைவோம் என கருத்து தெரிவித்ததை பற்றிய கேள்விக்கு, ‘வரலாறு தெரியாத சின்ன புள்ள, ஆர்வக்கோளாறான பேச்சு, மன்னித்து விட்டு விடலாம் அவருக்கு ஒன்றும் தெரியல…
ஆளுநர் தமிழிசைக்கு அவர் ஐதரபாத் வந்த முதல்நாளே தனது மாஸை காட்டியுள்ளார்
தெலுங்கானா ஆளுநராக காலை பதவியேற்ற நிலையில், மாலையே 6 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அமைச்சரவையில் தற்போது 12 பேர் உள்ள நிலையில், மேலும் 6 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இணைந்துள்ள…
ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் வழிமுறைகள்
ஒருவர் முதுமையாகவும், இளமையாகவும் இருப்பது போல் காட்டுவது ரத்த குழாய்கள் தான். ரத்தக்குழாய்களின் ஆரோக்கியம் தான் நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன. கண்ணுக்கு புலப்படாத பல லட்ச நுண்…
தங்க பஸ்பம் தெரியும்… வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா
தங்க பஸ்பம் தெரியும்… வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா? உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சித்த வைத்தியர் என்ற பெயரில் நடமாடும் பல போலி ஆசாமிகள் தங்கபஸ்பம் என்ற பெயரில் எதை எதையோ விற்று காசு…
முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை
முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை… ஒருவர் சிறு வயதில் என்ன மாதிரியான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் கொண்டு உள்ளாரோ அவற்றை வைத்துதான், அந்த நபரின்(ஆண், பெண் இரு பாலரும்) முதுமை காலத்திய உடல் நலம் முழுவதும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு,…
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் !!
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் !! வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது…
நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் !!!
உணவு பொருள்களில் கீழ்க் கண்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. நாம் அறிந்து கொள்ளபடவேண்டியது மிக முக்கியமான ஓன்று.., Nutrients 1.கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates). 2. புரதங்கள் (Proteins). 3. கொழுப்பு (Fat). 4. வைட்டமின்கள் (Vitamins). 5. தாதுப்பொருட்கள் (Minerals). 6. தண்ணீர் (Water) 1.கார்போஹைட்ரேட்கள் கார்போஹைட்ரேட்கள்…
புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்
புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்! இயற்கை வைத்தியம், ஹெல்த் ஸ்பெஷல்! பகிர்வு புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு… உயிர்வாழ ஆதாரமான ஆக்ஸிஜனைத் தந்து, உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலை நுரையீரல். ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை…
அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ்
நடிகர் தனுஷ், இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான கெட்டப்பில், இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘அசுரன்’. இந்த படத்தை தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார், கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம், அக்டோபர் 4 ஆம்…