‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு டிரைலர் வெளியானது. தமிழ் டிரைலரை சூர்யாவும், தெலுங்கு டிரைலரை ராம் சரணும், இந்தி டிரைலரை ஃபர்ஹான் அக்தரும், மலையாள டிரைலரை பிரித்வி ராஜும் வெளியிட்டுள்ளனர்.…
View More சூர்யா வெளியிட்ட ‘கே.ஜி.எப்-2’ தமிழ் டிரைலர்Author: admin
கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி
‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில்…
View More கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலிகே ஜி எஃப் 2’ ட்ரைலர் இன்று மாலை வெளியீடு
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம்இன்று மலை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
View More கே ஜி எஃப் 2’ ட்ரைலர் இன்று மாலை வெளியீடுஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி
தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம்.…
View More ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதிஇணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்*
இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்* முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல்…
View More இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்*இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கே எஸ் ரவிக்குமார்!!!
ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார்,…
View More இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கே எஸ் ரவிக்குமார்!!!சிறுநீரக ஆரோக்கியம் விழிப்புணர்வு நடைப்பயணம்
கே.பாக்யராஜ் மற்றும் நடிகை சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் தொடங்கி வைத்த சிறப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்” உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று காலை 7.30மணி அளவில் சென்னை பெசன்ட்…
View More சிறுநீரக ஆரோக்கியம் விழிப்புணர்வு நடைப்பயணம்Clap Movie Review
Clap Movie Release Sony LIV MAR 11th (Sony LIV OTT) Clap has got a familiar story. Sports Dramas in Indian Cinema is more about the…
View More Clap Movie Reviewராதே ஷ்யாம் திரைவிமர்சனம்
இந்தியளவில் சக்திவாய்ந்த கைரேகை சோதிடராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ், அவரின் சிஷ்யனாகவும் கைரேகை மூலமாக எதிர்காலத்தையே கணிக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் பிரபாஸ் அறிமுகமாகிறார். கைரேகை நிபுணரான கதாநாயகன் (பிரபாஸ்) தன்னுடைய குடும்பத்துடன் ரோம் நகரில்…
View More ராதே ஷ்யாம் திரைவிமர்சனம்மாறன் திரைவிமர்சனம்
இன்றைய சமூகத்தில் நேர்மையான மனிதர்க்கு நடுங்கும் அநீதியை சொல்லும் படம் தான் இந்த மாறன். நேர்மையான பத்திரிக்கையாளரான ராம்கி, பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதே சமயத்தில்…
View More மாறன் திரைவிமர்சனம்