நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று ஞாயிறன்று திரைப்படத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஆர்ப்பாட்டத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை புவனகிரி…
Author: admin
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லாஸ்லியா!
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒரு நபர் வெளியேறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று. அதன்படி முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் மற்றும் வயல் கார்டு போட்டியாளர்கள் உட்பட 10 பேர் வெளியேறியுள்ளனர்….
தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதா
நடிகை நமீதா திருமணத்திற்கு பின், மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது உடல் பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தல அஜித்துடன், ‘பில்லா’ படத்தில்…
தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை??
பிரபல நடிகை லிசி மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் . தெலுங்கு திரையுலகில், பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக, ‘ஹலோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும், ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக…
இருட்டு ட்ரைலர் நொடிக்கு நொடி திகில்
திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் மென்மையான காதல் வலியையும், பாடும் வாய்ப்புக்காக ஏங்கும் இளைஞர் பற்றிய உணர்ச்சி பூர்வமான கதையை, முகவரி படத்தின் மூலம், கூறிய இயக்குனர் துரையை இப்படம் வேறுவிதமான…
காப்பான் திரை விமர்சனம்
நாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார். இவை அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து மோகன்லாலை காப்பாற்றுவதற்காக அவர் செய்கிறார். இதனால்…
ஒத்த செருப்பு சைஸ் 7 திரை விமர்சனம்
காவல் நிலையத்தில் தனது மகன் வெளியே இருக்க உள்ளே கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார் பார்த்திபன். இவரிடம் டி.சி மற்றும் ஏசி விசாரணை செய்கிறார்கள். அதில் டி.சி மிகவும் நேர்மையானவர். மனிதாபிமானம் மிக்கவர். ஏசி சற்று முன்கோபக்காரர். இவர்கள் பார்த்திபனை மிகவும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர்….
பெருநாளி திரை விமர்சனம்
பெருநாளி கிராமத்தை சேர்ந்த சிவா, பால் வியாபாரம் செய்கிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார். சிவாவை அவரது அத்தை மகள் மதுனிகா காதலிக்கிறார். ஆனால் மதுனிகாவின் தந்தை அந்தோணி பழைய பகையால் காதலை எதிர்க்கிறார். தொழில் போட்டியால் அதே…
சூப்பர் டூப்பர் படத்தின் விமர்சனம்
துருவா பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னுடைய மாமா ஷாராவுடன் இணைந்து நாயகி இந்துஜாவை கடத்துகிறார். ஆனால், தவறான பெண்ணை கடத்தியது பின்னர்தான் தெரிகிறது. அதேசமயம் இந்துஜாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதும் தெரியவருகிறது. அதாவது, போலீஸ் அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் தந்தையை போதை மருந்து கடத்தல் கும்பல்…
உங்கள போடணும் சார் படத்தின் விமர்சனம்
நாயகன் ஜித்தன் ரமேஷ், நாயகி சனுஜா சோமநாத்தை காதலித்து வருகிறார். கொஞ்சம் கடனில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், அதை அடைத்து விட்டு காதலியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து வருகிறார். இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் மனோபாலா, வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை…