அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும்…
Author: admin
கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட்
கங்கனா ரணாவத் இதில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன்…
கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைநடிகை அலியாபட் மகிழ்ச்சி
கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் எனது முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனது உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. கல்லி பாய் படக்குழுவினருக்கு…
ராமாயணம் மீண்டும் 3 மொழிகளில் படமாகிறது
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய ராமாயணம் மீண்டும் படமாகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். மூன்று பாகங்களாக தயாராகிறது….
கதாநாயகியாக எனது 13 வருட பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது தமன்னா
“சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதில் அரண்மனையில் நடனம் ஆடும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இதன் இந்தி பதிப்புக்கு நானே டப்பிங் பேசினேன். ஏற்கனவே பாகுபலி படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்திலும் புகழ்…
என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில்
புரூஸ் லீயின் மகள் ஷானன் லீ, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். லீயுடன் சண்டையிடுவதை ஜாக்கி காணக்கூடிய படத்தின் கிளிப்களும் வீடியோவில் உள்ளது. ஜாக்கிசான் 1970-களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார். புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’….
வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி
கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது. அதன்பிறகு காமெடி வேடங்கள்…
நியூயார்க் நகரில் நாடாகும் ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். 7 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளுடன் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ…
மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் நேர்காணல்
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் திமுக…
தமிழ்சினிமாவில் சிம்பு எங்கு இருக்க வேண்டிய ஆள் தெரியுமா?இயக்குனர் வருத்தம்
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா கூறுவதைப் போல, பிரச்சனையால் நான், பிரச்சனைகளுக்காகவே நான் என்று சிம்பு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், சினிமாவில் இவருக்கு வராத பிரச்சனையை கிடையாது. தயாரிப்பாளர்களின் எதிரி என்று இவருக்கு ஒரு பட்டப்பெயரும் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்….