டெல்லி : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால தலைவராக நீடிக்குமாறு சோனியா காந்தியை, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது. அதை…
Author: admin
பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!
மதுரை : பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே தனது கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பதவியா ? வளர்ச்சியா…
தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,85,415 பேர் கைது!!
சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில்…
தமிழகத்தில் இ பாஸ் ரத்து… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று…
கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். கோவையில் 6,312 காய்ச்சல் முகாம்கள் நடத்தி பரிசோதனை செய்யப்படுகிறது என கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 5,821 படுக்கை வசதிகள் உள்ளன எனவும் கூறினார்….
Lockup Film Review
இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு, கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை ஈஸ்வரி ராவ் விசாரிக்கும்…
பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற
பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற உலகெங்கும் நடைப்பெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு உறுதுணையாக இருந்து, பிரார்த்தனையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழக அமைச்சர் பெரு மக்கள், எதிர்க் கட்சித் தலைவர்…
இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை JSK!
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை! OTT சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய…
Vanjagar Ulagam Director Manoj Beeda gets hitched to Actress Shalini Vadnikatti
Vanjagar Ulagam Director Manoj Beeda gets hitched to Actress Shalini Vadnikatti
ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!
இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” ! விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது… “ராஜ பீமா” படக்குழு சார்பில்…