Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Posted on August 23, 2020

மதுரை : பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே தனது கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பதவியா ? வளர்ச்சியா என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் என்று அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் இருமொழி கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.பதவியா ? வளர்ச்சியா ? என முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் :மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme