Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
cinena-theatre-indiastarsnow.com

புதுச்சேரியில் அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால்!!!!

Posted on October 12, 2020

cinena-theatre-indiastarsnow.comcinena-theatre-indiastarsnow.com டிக்கெட் கட்டணம் குறைப்பு!

புதுச்சேரியில் அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

பார்க்கிங் கட்டணம் கார்களுக்கு ரூ.50லிருந்து ரூ.30 ஆகவும், பைக்குகளுக்கு ரூ.20லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme