Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விஜய் சேதுபதிக்கு வெயிட்டான ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!

விஜய் சேதுபதிக்கு “வெயிட்டான” ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!

Posted on July 20, 2020

விஜய் சேதுபதிக்கு “வெயிட்டான” ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!

தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர் மாஸ்டர். தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற ஆல்பம் ஒன்றை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலைச் சமர்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர். ஆரம்பகட்ட பணிகளில் இருக்கும் இந்தப் பாடல் விரைவில் அவரின் ஆத்மார்த்தமான சமர்ப்பணமாக வெளியாக உள்ளது.விஜய் சேதுபதிக்கு வெயிட்டான ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!விஜய் சேதுபதிக்கு வெயிட்டான ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Renacon Invests 350 Crore to Launch RENAFLEX Fibre Cement Boards, Powering a Greener, Faster and Safer Future for Construction
  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme