Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா

விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா

Posted on October 17, 2019

நடிகை ஜெயசித்ரா இல்லத்தில்

‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவரின் பிறந்தநாளை அவரது அம்மா மற்றும் நடிகை ஜெயசித்ரா நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடினார்.

இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்-க்கு வாழ்த்து கூறினார். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், டி.சிவா, நமிதா, இயக்குநர் சாய் ரமணி, இயக்குநர் ரத்னா சிவா, படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • எல்கே சுதீஷ் MP தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்
  • சட்டமும் நீதியும் சீசன் 2 தொடர் விமர்சனம்
  • 418 திரை விமர்சனம்
  • ஹைக்கூ திரை விமர்சனம்
  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme