Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தனுஷ் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம்

தனுஷ் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம்

Posted on October 15, 2019

பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை ஏட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme