நடிகர் விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்

நடிகர் விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதில் கலந்துகொண்டவர்களை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதில் கலந்துகொண்டவர்களை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *