பிளாக் கோல்ட்’ 2 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு UA16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘பிளாக் கோல்ட்’ (Black Gold) திரைப்படம் நவம்பர் 13-11-2026 இன்று திரையரங்குகளில் மகளின் பெரதரவை பெற்றுவருகிறது.
இந்தியாவில் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் மனித தலைமுடி வணிகம் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் மாஃபியா கும்பல்களை மையமாக வைத்து ‘பிளாக் கோல்ட்’ ஆக்ஷன்-திரில்லர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் புழங்கும் இந்தத் தொழிலில் ஏற்படும் பேராசை, அதிகாரப் போட்டி, துரோகம், காதல் , குடும்ப பாசம் மற்றும் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது.
பிளாக் கோல்ட் திரைக்கதைக்கு தங்களின் அனுபவ நடிப்பின் மூலம் நடிகர்கள் வெற்றி (செல்வா), பிரியாலயா (ரேணு), லிவிங்ஸ்டன் (மாரிமுத்து), அபிராமி வெங்கடாசலம் (ரெஜினா), ஏ. வெங்கடேஷ் (தங்கதுரை) மற்றும் ராமர் திரையில் ரசிக்க வைத்துள்ளனர்.