கால அளவு மற்றும் சான்றிதழ். 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எம். ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ள டைட்டானிக் (Titanic) திரைப்படம், குடும்பப் பொழுதுபோக்குப் படமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள டைடானிக் திரைப்படம் காதல் , பாசம், குடும்ப உறவு மற்றும் நகைச்சுவை திரைப்படமாக குடும்பத்துடன் ரசிக்க கூடிய திரைப்படமாக டைடானிக் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் உள்ளது டைடானிக்.
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ஒரு கலகலப்பான ரயில் பயணத்தை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது. திருமணத்திற்குத் தயாராக இருக்கும் சந்துரு (கலையரசன்), ரயில் பயணத்தின் போது நகைச்சுவை உணர்வு கொண்ட விவசாயி பூமிநாதனைச் (காளி வெங்கட்) சந்திக்கிறார். இவர்களின் பயணத்தில் ஆனந்தி மற்றும் ஆஷ்னா சவேரி ஆகியோரின் கதாபாத்திரங்கள் இணையும்போது ஏற்படும் தவறான புரிதல்களும் காதல் குழப்பங்களும் நகைச்சுவை விருந்தாக மாறுகின்றன. மற்றும் காளி வெங்கட்டின் நகைச்சுவைக் காட்சிகளும் (குறிப்பாக குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சி) மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பும் படத்தைக் திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது.
டைடானிக் திரைப்படத்தில் தங்களது அனுபவ நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது சி. வி. குமார் தயாரித்துள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட், அஷ்னா சவேரி, ராகவ் விஜய் ஆகியோரின் நடிப்பு திரையில் ரசிக்க வைக்கிறது. நிவாஸ் கே. பிரசன்னா இசை திரைப்படத்திற்கு பலம் சேர்க்கிறது.