Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இம்மார்ட்டல் திரை விமர்சனம்

Posted on September 5, 2026

இம்மார்ட்டல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதில் நாயகனாக ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடிப்பில் திரையில் காண்பவரை மிரள வைத்துள்ளது, அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

‘இம்மார்ட்டல்’ (Immortal) திரைக்கதை தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக ஃபேண்டஸி ஹாரர் – சர்வைவல் த்ரில்லர் திரை கதையாக அமைத்து திரையில் காண்பவரை திரில் குறையாமல் திரையரங்கை அதிர வைத்து காண்பவரை ரசிக்கவும் கொண்டாடவும் வைத்துள்ளது திரைப்படம்.


நாயகன் நாயகன் கேவி பிரகாஷ் தனது மாமாவின் போஸ்டர் அடிக்கும் பிரசில் போஸ்டர் டிசைனர் ஆக வேலை பார்க்கிறார் அதேசமயம் நாயகன் தங்கி இருக்கும் அறையை அவரதுஅவர் ஹவுஸ் ஓனர் காலி செய்ய சொல்ல பல்வேறு இடங்களில் வீடு தேடி அலைகிறார் நாயகன் அப்பொழுது ஏதாச்சியாக ரோடில் நாயகன் இருசக்கர வாகனம் பழுதடைய அதை சரி செய்யும் பொழுது நாயகி சிந்து ஜி வி பிரகாஷ் ரகசியமாக காதலிக்கிறார் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது அதில் தான் வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாகவும் அதில் ஒரு அரை காலியாக உள்ளதாகவும் அதை பயன்படுத்திக்கொள்ள வாதம் ஐந்தாயிரம் வாடகை கொடுத்தால் போதும் என்று பேசுகிறார் இதனைத் தொடர்ந்து நாயகி சிந்துவின் (கயாடு லோஹர்) அழகில் மயங்கி, அவளது மாயாஜால அடுக்குமாடி குடியிருப்புக்குள் நாயகன் மேகி (ஜி. வி. பிரகாஷ்) வசித்து வருகிறார்.
இம்மார்ட்டல் திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் சிந்துவின் இளைஞர்களின் ரத்தத்தை குடிக்கும் நிஜமான ரத்தக் காட்டேரி (Vampire) முகம் தெரியவருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நாயகன் தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார் ஆனால் அவளது மாயக் கட்டுப்பாட்டை மீறி எப்படி நாயகன் நாயகன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து வருகிறார் என்பது திரைப்படத்தின் திரைப்பதை.

  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
  • 7 ஸ்டார் பாய்ஸ் திரை விமர்சனம்
  • 4 இடியட்ஸ் திரை விமர்சனம்
  • ஐ அம் கேம் திரை விமர்சனம்
  • பெத்லகேம் குடும்ப யூனிட் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme