Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஐ அம் கேம் திரை விமர்சனம்

Posted on September 5, 2026

நாயகன் டேன் (துல்கர் சல்மான்) வசதியான குடும்பத்தில் ஒரே மகனாக பிறந்து தந்தையின் விருப்பப்படி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், சூதாட்டத்துக்கு அடிமையாகி, அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு அவமானங்களையும் தனது நிறுவனத்தில் கடன் கொடுத்தவர் மூலம் தாக்கப்படுவதையும் நாயகன் டேன் (துல்கர் சல்மான்). அதில் இருந்து எப்படி மீண்டும் வருகிறார் அதற்கு அவருக்கு உதவும் கை யாருடையது இது போன்ற கேள்விக்கு பதிலே ஐ ஆம் கேம் திரைப்படத்தின் திரைக்கதை திரையில் காண்பவரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது திரைக்கதை.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஐ அம் கேம்’ (I’m Game) திரைப்படம், முதல் பாதி சூதாட்டம், ஏமாற்றம், விபத்து என்றும் இரண்டாம் பாகம் கிரிக்கெட் சூதாட்டம் போன்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி மற்றும் சூதாட்டக் கிரைம் கதைக்களத்தை கொண்ட விறுவிறுப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக திரையில் காண்பவரை சூதாட்டத்தில் சூழ்ச்சியையும் அதில் இருந்து செல்வந்தர்கள் தப்பிக்க முடியாமல் அசிங்கப்படும் அவலததை. திரைகள் காண்போரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது திரைப்படம்.

துல்கர் சல்மானுக்கு நடிகராக ஐ அம் கேம் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பின் மூலம் திரையில் காண்பரைதி சூதாட்டத்தினால் ஏற்படும் அவமானங்களையும் திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது குறிப்பாக நாயகனாக படத்தை மொத்தமாக சுமந்திருக்கிறார் தனது கட்டுப்பாட்டை மீறி தன் கை செயல்படும் காட்சிகளில் அவரது நடிப்பு திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது.

ஆண்டனி வர்க்கீஸ், வில்லனாக வரும் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா, கதிர் தங்களது நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ஜிம்ஷி காலித்தின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், அஜயன் சாலிசேரியின் தயாரிப்பு வடிவமைப்பும் வேறொரு உலகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
  • 7 ஸ்டார் பாய்ஸ் திரை விமர்சனம்
  • 4 இடியட்ஸ் திரை விமர்சனம்
  • ஐ அம் கேம் திரை விமர்சனம்
  • பெத்லகேம் குடும்ப யூனிட் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme