Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பெத்லகேம் குடும்ப யூனிட் திரை விமர்சனம்

Posted on September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்தோடு தியேட்டரில் அமர்ந்து ஜாலியாகச் சிரித்து மகிழக்கூடிய சிறந்த திரைப்படம். நிவின் பாலி – மமிதா ஜோடியின் இவர்களின் நடிப்பு திரையில் காண்போரை குடும்பத்துடன் ரசிக்க வைத்துள்ளது, கிரிஷ் ஏ.டி-யின் எதார்த்தமான காமெடி என திரைப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம்.

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் நாயகன் காதலியின் மரணத்திற்குப் பிறகு திருமணமே செய்து கொள்ளாமல், கருகுட்டி பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து கொண்டு, ஊர் மக்களுக்கு உதவும் ஜஸ்டின் (நிவின் பாலி).

நாயகி ஆஷ்லி தனது கிராமத்திலிருந்து கல்லூரிப் படிப்புக்காக கருகுட்டி பகுதிக்குக் குடிவந்து தனது கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார், அதே சமயம் நாயகன் பக்கத்து வீட்டு பெண்ணாக அறிமுகமாகும் நாயகி ஆஷ்லி (மமிதா பைஜூ) முதலில் நட்பாக பழகும் இவர்கள் காலப்போக்கில் நாயகிககு காதல் ஏற்பட தனது காதலை நாயகனிடம் கூறுகிறார் அப்பொழுது நாயைக்கும் நாயகனுக்கும் இடையே 13 வயசு வித்தியாசம் உள்ளதால் காதல் செய்ய முடியாது என்று நாயகன் நிராகரிக்க நாயகி தனது காதலில் உறுதியாக இருக்கிறார் மற்றும் கல்லூரி படிப்பை முடித்து தனது தாயின் மற்றும் தாய் மாமன் வேண்டுதலுக்கு ஏற்ப வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனது காற்றின் பெயரை செய்து கொண்டு வருகிறார்

நாயகனுக்கு அதிக வாய்ப்பு வித்தியாசம் உள்ளதால் நாயகியின் காதல் நிறைவேறியாதா?

நாயகி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு வேற ஒரு உடன் காதலில் விழுந்தாரா?

நாயகி தாய் மாமன் மற்றும் அவரது அம்மாவின் சம்மதத்தோடு இறுதியில் திருமணம் நடந்ததா?

நாயகன் முதல் காதல் தோல்வி முடிய, தன்னை நேசித்த இரண்டாவது காதல் வெற்றி பெற்றதா?

இது போன்ற கேள்விக்கு பதிலே பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட திரைக்கதை.

  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
  • 7 ஸ்டார் பாய்ஸ் திரை விமர்சனம்
  • 4 இடியட்ஸ் திரை விமர்சனம்
  • ஐ அம் கேம் திரை விமர்சனம்
  • பெத்லகேம் குடும்ப யூனிட் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme