Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

Posted on April 19, 2026

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையைGP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

சென்னை, தமிழ்நாடு | ஏப்ரல் 19, 2026

  • சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த GP & Company நிறுவனம், ஒரே நாளில் அதிகபட்ச அளவில் பெருங்காய (ஹிங்) வகைகளை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சாதனையை பெருமையுடன் அறிவிக்கிறது. 2026 ஏப்ரல் 19 ஆம் தேதி, 16 தனித்துவமான பெருங்காய வகைகள் ஒரே இடத்தில் வெளியிடப்பட்டு, உணவு மற்றும் மசாலா துறையில் புதிய மைல்கல்லை உருவாக்குகிறது.

இந்த மிகப்பெரிய நிகழ்வு, 50 முன்னணி இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் டிஜிட்டல் க்ரியேட்டர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இது உணவு ஆர்வலர்கள், துறை நிபுணர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களை ஒரே மேடையில் இணைக்கும் சிறப்பு நிகழ்வாக அமையும்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, Innovative GPC Cooking Master Awards இடம்பெறுகிறது. இந்த முயற்சி, தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர உணவகங்களில் பணிபுரியும் கவனிக்கப்படாத சமையலர்களை கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 20,000க்கும் மேற்பட்ட மக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில், செஃப் தீனா தேர்ந்தெடுத்துள்ளனர்.

Cooking Master Award வெற்றியாளர்கள்:

VB World by Namma Veedu Vasanta Bhavan, சென்னை

99KM Coffee Stop, திண்டிவனம்

Kasi Vinayaga Mess, சென்னை

Courtallam Border Rahmath Parotta Stall

Rayar Mess

Power Hotel, மதுரை

Kolathur Babu Catering, சென்னை

Dosai Mama Kadai

நிகழ்வில் கலந்து கொள்பவர்கள்:

Parithabangal Dravid

Aranthangi Nisha

“Cook With Comali” பிரபலங்கள்

Vijay TV பிரபலங்கள்

தமிழகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட Top 50 டிஜிட்டல் க்ரியேட்டர்கள்

இந்த முயற்சி, உணவுத் துறையில் பல்வகைத் தன்மையை கொண்டாடவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், அடித்தள திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும் நோக்கமாக கொண்டுள்ளது.

நிகழ்வு விவரங்கள்:

தேதி: ஏப்ரல் 19, 2026

நேரம்: காலை 10:00 மணி

இடம்: Pullman Hotel, Anna Salai, சென்னை

இந்த தனித்துவமான சாதனை நிகழ்வில் கலந்து கொள்ள, ஊடக பிரதிநிதிகள், உணவு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை GP & Company அன்புடன் அழைக்கிறது.

மேலும் தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தல்களுக்கு:

தொடர்பு: 8189999345

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme