Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

TN 2026 தங்க நட்சத்திரம் திரை விமர்சனம்

Posted on April 10, 2026

 


TN 2026 தங்க நட்சத்திரம் திரை விமர்சனம்

 

 

திரைக்கதை வசனம் –  1.5

திரைப்படம் இயக்கம் – 1

நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் – 1.5


ரேட்டிங் ( 4 / 5 )

 

தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி  இயக்கியிருக்கும் படம் தங்க நட்சத்திரம் 2026 (TN 2026). தர்புகா சிவாஅ இசையமைப்பில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்.

“திரை உலகின் உச்ச நட்சத்திரம் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் (நட்சத்திர) புகழை (அரசியலுக்கு பயன்படுத்தினால்) அதனால் ஏற்படும் விபரீதங்கள் தான் TN 2026 படத்தின் திரைக்கதை”

நடிகர் தம்பி ராமையா தனது திரை பயணம் மூலம் கிடைத்த அனுபவத்தையும் அவர் கண்ட அரசியல் அனுபவத்தையும் கொண்டு சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார்.

MGR முதல் இன்றைய ரஜினிகாந்த், விஜய் வரை அவர் கண்ட அனுபவத்தை திரைக்கதையாக அமைத்துள்ளார் தம்பி ராமையா.

MGR அரசியலுக்கு வர —- எடப்பாடி பழனிசாமி உதவி உள்ளார்.

ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக வளர —- RM வீரப்பன் உதவி உள்ளார்.

விஜய் அரசியலுக்கு வர — புஸ்லி ஆனந்த் (மற்றும் பலர்) உதவி வருகிறார்.

தம்பி ராமையா ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக சொத்தோடு பரம்பரை ஜமீன்தாராக வாழ்ந்து வரும் MGR ரசிகராக தம்பி ராமையா நடித்துள்ளார் தனது பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பணம் கொடுத்து மகிழ்கிறார் அப்பொழுது வரிசையில் இருக்கும் ஒருவர் குல்கந்துகுமார் திரைப்படம் பார்த்ததாகவும் அதில் எம்ஜிஆர் போன்று சிறப்பாக நடிப்பதாகவும் கூறுகிறார் அதனை தொடர்ந்து தம்பி ராமையா அவரை நேரில் சந்திக்க செல்கிறார்.
வட மாநிலத்தைச் சேர்ந்த குல்கந்த் குமார்(நட்ராஜ்) குறைவான பட்ஜெட்டில் எடுக்கும் படத்திற்கு நாயகனாக நடிக்க தமிழகம் வந்து ஒரு பெரிய நடிகராக விரும்புகிறார். ஆனால், அவருக்கு துணையாக யாருமே இல்லாமல் தடுமாற, அவரின் முதல் படம் பிடித்துபோய் தம்பி ராமையா குல்கந்து குமாருக்கு ஆதரவுகரம் நீட்டுகிறார்.

MGR  ரசிகரான தம்பி ராமையாவின் பொருளாதார உதவியாளர் (நடிகர் குல்கந்து குமார்) தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்று மக்களால் கொண்டாடப்படுகிறார் குல்காந்த் குமார்.

TN2026 திரைப்படத்தின் முதல் பாதி குல்கந்த் குமார் தமிழ் திரை உலகில் MGR ரசிகரான தம்பி ராமையாவின் பொருளாதார உதவியோடு தமிழ் சினிமாவில் மக்கள் ஆதரவோடு வளர்ந்து உச்சம் தொட்டு அங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார் குல்காந்த் குமார், தனது ரசிகரின் ஆதரவோடு குல்கனத்குமார் அரசியலுக்கு வருகிறார் என்பதே விறுவிறுப்பாகவே முடிகிறது,

TN2026 திரைப்படத்தின் இரண்டாம் பாதி தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் பரபரப்பான அரசியல் சூழலையும் ஒரு நடிகராக தங்க நட்சத்திரம் குல்கன்குமார் எடுக்கும் அரசியல் முடிவுகளையும் திரை கதையாக திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது தம்பி ராமையாவின் திரைக்கதை வசனம்.

நடிகர் நட்டி நடராஜன் தனது உடல் மொழியினாலும்  பேச்சு திறனை கொண்டு படத்தின் தொடக்கத்திலேயே திரைப்படத்தை காண்போரை ரசிக்க வைத்துள்ளார் வட இந்தியா குல்காந்த் குமாராக திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த படிப்பின் மூலம் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கும் திரையில் காண்பவரையும் ரசிக்க வைத்துள்ளனர்.

 

 

 

  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
  • ‘Aegan’s Haiku’ Producers Celebrate Positive Early Response! Highlight Healthy Theatrical Climate in Tamil Cinema
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
  • “‘Aegan’s Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” – Music Director Siddhu Kumar
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme