
*KOMBUSEEVI**
CAST*Shanmugapandian – Pandi Sarath Kumar – Rokkapuli Tharnika- Inspector Laila Sujith Shankar – SP karan Munishkanth – Padaiyappa Kalki raja – Kunthu Kali venkat – Constable George maryam- Constable Prabakar – Konda Reddy Ramachandran – Broker panbalan Indhumathy – Rokkapuli wife *CREW*Director: PonramProduced By : Mukesh T ChelliahBanner : Star CinemasMusic : Yuvan Shankar RajaEditor : Dinesh PonrajDOP : BalasubramaniemAction: Phoenix Prabhu, Sakathi SaravananArt: Saravana AbiramChoreographer: Sherif, Azhar, Kavya.GLyrics: Yuga Bhaarathi, Pa Vijay, SnekhanStills:- C H BaluMakeup: P S KuppusamyCostumer:- Dhanraj KCostume Designer: MeenakshiDirection Team: Selvaraj Thirumeni, Bala Sivasamy, Dinesh Narasimharaj, Edward Francis, Vel Sankar, Jamunu Pandi, Nandhakumar M, Arun Associate Editor: Prshanth SDi : Infinity MediaColorist Shanmuga Pandian MVfx : Sozo StudiosSound Mix : T Udhayakumar (Sound Vibe)Sound Design:R.K.Aswath (DAW RECORDS) – R.RajmohanDesign: Pavan ReddotProduction Controller: Kovai V Vijaya Kumar, Theni P SelvakumarPRO : Nikil MurukanMarketing & Promotion :- K V Mothi (Dec)Music And Digital Partner – SaregamaExecutive Producer: Jaya SankarLabel: Saregama India Limited, A Rpsg Group Company
கொம்பு சீவி திரைப்படம் தேனி மாவட்டத்தில் 1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது தமிழக அரசு. அதனால் நிலம் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகையால் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தினசரி உணவுக்காகவும் பகுதியில் உள்ள மலையில் கஞ்சாவை விளைவித்து கடத்துவது உள்ளிட்ட அரசுக்கு எதிரான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் மற்றும் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காவல் தெய்வமாக திகழ்கிறார் ரொக்கப்புலி! தன் தாயாருடன் வாழ்ந்து வரும் பாண்டி சிறுவயதில் தாயார் உடல்நிலை சரியில்லாமல் திறந்து விடுகிறார் தாயார் உடலை அடக்கம் செய்ய தயாராக கடன் கொடுத்த உடலை அடக்கம் செய்ய தடுத்து நிறுத்துகிறார் இதைத் தொடர்ந்து ரொக்க புலி அந்த பணத்தை கொடுத்து பாண்டியன் தாயாரின் உடலை அடக்கம் செய்கிறார் பின்பு ஆண்டியின் வீட்டில் இருக்கும் பொருட்களுக்காகப்பட்டு அவர் உறவினர்கள் உணவை கொடுத்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்கின்றனர் ஒரு கட்டத்தில் யாரும் கவனிக்காமல் போக ரொக்க புள்ளியிடம் வேலை கேட்டு நிற்கிறார் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி.
அதனையடுத்து இருவரும் இணைந்து ஊர் இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையானதை கஞ்சா கடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களது ஊர் மக்களுக்கும் தங்களுக்குத் தேவையானதை செய்து வருகின்றனர்கடத்தல் மற்றும் கடத்தல் சம்பவத்தோடு காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது ?
ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும்
கஞ்சா கடத்த யார் காரணம்?
தேனி மாவட்டத்தில் வைகை அணை கட்டியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு என்ன செய்தது?
ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும்
இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காக்கும் தெய்வமாக நின்றார்களா?
இது போன்ற கேள்விகளுக்கு பதில் தான்
பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் திரை கதை.