
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்று அக்டோபர் 2 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகியுள்ள காந்தாரா படத்தின்
காந்தாரா சாப்டர் 1 முழுக்க முழுக்க புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. முக்கியமாக படத்தின் இரண்டு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இந்த இரண்டு காட்சிகளும் வி.எஃப்.எக்ஸ் தரத்தில் வியக்கவைக்கின்றன.

முதல் பாதி பெரும்பாலும் நகைச்சுவையாக செல்கிறது . நாயகி ருக்மினி வசந்த் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது . படம் தொடக்க முதல் இறுதி வரை திரையில் ரசிக்கும் படி படத்தில் காட்சிகளை எழுதியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. படத்தின் இறுதி 30 மணி நேரம் மெய் சிலிர்க்க வைக்கும்(VFX) வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்து நடிகர்களின் நடிப்பு திரையில் மிகவும் சிறப்பு.