Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காந்தாரா சாப்டர் 1 திரை விமர்சனம்

Posted on October 2, 2025


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. காந்தாரா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்று அக்டோபர் 2 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகியுள்ள காந்தாரா படத்தின்
காந்தாரா சாப்டர் 1 முழுக்க முழுக்க புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. முக்கியமாக படத்தின் இரண்டு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. இந்த இரண்டு காட்சிகளும் வி.எஃப்.எக்ஸ் தரத்தில் வியக்கவைக்கின்றன.

முதல் பாதி பெரும்பாலும் நகைச்சுவையாக செல்கிறது . நாயகி ருக்மினி வசந்த் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது . படம் தொடக்க முதல் இறுதி வரை திரையில் ரசிக்கும் படி  படத்தில் காட்சிகளை எழுதியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. படத்தின் இறுதி 30 மணி நேரம் மெய் சிலிர்க்க வைக்கும்(VFX) வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்து நடிகர்களின் நடிப்பு திரையில் மிகவும் சிறப்பு.

  • Drama Company Producer Balamurugan A presents* *Filmmaker Gowtham Sivaraman debut directorial**Dr. Shivarajkumar-Abhishan Jeevinth starrer movie project launched
  • *அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்**டிராமா கம்பெனி தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தயாரிக்கும் படத்தில் !!!!
  • தமிழ், தெலுங்கு மொழிகளில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் ஜூன் 3 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
  • *ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
  • *காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்:**திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!*தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்உலக அதிசய தலைவா..!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme