
சிறிய கிராமத்தில் மூன்று தலைமுறையாக சிவனேசன் அம்மா மற்றும் இட்லி கடை நடத்துபவர் சிவநேசன்(ராஜ்கிரண்). அவரின் மகன் சமையல் கலைஞரான முருகன்(தனுஷ்). சொந்த ஊரில் வாழ்வதை சந்தோஷமாக நினைக்கிறார் சிவநேசன் அப்பாவின் இட்லி கடையை விட்டு விட்டு மகனோ தனது படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி பேங்காக் (வெளிநாட்டிற்கு) பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்கிறார் முருகன் .பேங்காக்கில் விஷ்ணுவர்தனிடம்(சத்யராஜ்)வேலைக்கு சேர்கிறார் முருகனின் திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வு கிடைக்கின்றன.விஷ்ணுவர்தனின் மகள் மீராவுக்கு(ஷாலினி பாண்டே)முருகன் மீது காதல் ஏற்பட அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். எனினும் ஒரு மரணத்தால் ஹீரோ எடுக்கும் முடிவு அஸ்வினுக்கு முருகனின் மீது பகையை ஏற்படுத்துகிறது..
அஸ்வின்(அருண் விஜய்) முருகன் தனுசை. பைத்தியத்தாரா?
பைவ் ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் விஷ்ணுவரதன் மகளை தனுஷ் மணமுடித்தாரா?
தனது பரம்பரை இட்லி கடையை தனுஷ் வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா?
தனுஷின் இளமைக்கால காதல் நிறைவேறியதா? இது போன்ற கேள்விக்கு பதில் ,’இட்லி கடை’ படத்தின் திரைக்கதை.