Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

Posted on June 3, 2019

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது ‘Vacuum Challenge’ என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இதில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வாக்கம் க்ளினரின் பைப்பை விட்டு, மற்றொருவர் ஆன் செய்கிறார். சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை, பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.

வைரலாகி வரும் இந்த ஆபத்தான சவாலை பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் என பலரும் செய்து அதன் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme