Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2026
  • அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு*
  • News

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு*

admin April 20, 2026

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் 'மீர்' உற்சாக அறிவிப்பு*

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.‌ தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு ‘அண்ணன்’ ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து அன்பும் வாழ்த்துக்களும் குவிய தொடங்கி உள்ளன.

இந்த குழந்தையின் வருகை அக்குடும்பத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளதுடன் அவர்களது வாழ்வில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது.

இந்த சிறப்பான தருணத்தை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் அட்லீ மற்றும் பிரியா தம்பதிக்கு.. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

*ATLEE AND PRIYA WELCOME A BABY GIRL; SON MEER SHARES THE HAPPY NEWS*

Filmmaker Atlee and his wife Priya Atlee have been blessed with a baby girl today, adding a new member to their family.

The joyful news was shared in the most heartwarming way by their son, Meer, through his parents’ social media, where he announced that he has become a big brother to a little sister. The announcement has already begun receiving love and warm wishes from fans and well-wishers across the country.

This marks a beautiful new chapter for the family, with the arrival of their daughter bringing immense happiness to the household.

Congratulations have been pouring in for Atlee and Priya as they embrace this special moment.

Tags: அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் 'மீர்' உற்சாக அறிவிப்பு*

Post navigation

Previous வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 

Related Stories

வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 
  • News

வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 

April 20, 2026
அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!
  • News

அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!

April 20, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு*
  • News

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு*

April 20, 2026
வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 
  • News

வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 

April 20, 2026
அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!
  • News

அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!

April 20, 2026
Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.