சீதா பயணம் திரை விமர்சனம்

தன் அப்பா தான் உலகம் என்று இருக்கும் நாயகி சீதாவிற்கு தாயில்லா பெண்ணுக்கு பாசம், காதல், கூட்டு குடும்பத்தில் அன்பு, பாசம், கருணை என்று பல வகையான மனிதர்களை சந்திக்கிறார் மற்றும் தன் அப்பாவுக்கு அடுத்தபடியாக புதிய ஆண் நண்பன் என்று முதல்முறையாக சந்திக்கிறார், இந்த பயணத்தில் புதிய உறவுகளை சந்திக்கிறார் நாயகி .

சீதா பயணம் திரைக்கதையில் சீதாவாக (ஐஷ்வர்யா அர்ஜுன்) தனது நடிப்பை திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளார். சீதா சிறுவயதிலேயே தனது அம்மாவை இழந்ததால் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் தன் அப்பாவை செல்லமாக அம்மா என்று கூப்பிடும் சீதா சமையல் கலை வல்லுநர் ஒருவரின் சமையல் கலை போட்டி நடக்க அதில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து கிளம்புகிறார் அப்பொழுது அவர் வழியில் நாயகனின் கார் ரிப்பேர் ஆவதால் நாயகியிடம் உதவி கேட்கிறார் அதனைத் தொடர்ந்து நாயகியும் நாயகனும் ஒரே காரில் பயணம் மேற்கொள்கின்றனர் போகும் வழியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்திக்கிறார் மற்றும் டீக்கடையில் டீ அருந்துகிறார் மற்றும் சாலையில் நாயகியை சிறுவன் மற்றும் மாடு வழிமறிக்கிறது மற்றும் ரோட்டோரத்தில் பழம் விற்கும் பெண் வழி மறித்து பழத்தை விற்கிறார் இறுதியில் நாயகனை இறக்கி வட்டு இந்த நிகழ்ச்சிக்கு செல்கிறார் இதனால் அவர் அந்த நிகழ்ச்சிக்கு 20 நிமிடம் தாமதமாக செல்கிறார் அப்பொழுது அங்கே கேஸ் கிளிக் ஆகி தீ விபத்து ஏற்படுகிறது இதிலிருந்து உயிர் தப்பிக்கும் அவர் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.
நாயகன் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறார் மற்றும் அடிதடி தாதாவாக இருக்கும் அர்ஜுனுக்கும் நன்றி சொல்கிறார் அதனைத் தொடர்ந்து பழமைக்கும் பெண்ணிற்கும் நன்றி சொல்லும் பொழுது அவர் கடத்திச் செல்ல அவரையும் காப்பாற்றுகிறார் இறுதியில் சென்னையில் உள்ள நாயகியின்  வீட்டில் விட்டுவிட்டு தனது டாக்டர் பணி முடிந்ததாக திரும்பி செல்கிறார் நாயகன்.

நாயகன் மனநல மருத்துவ நிபுணர் சத்யராஜ் தன் மகளுக்கு மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனை சரி செய்ய உதவ வேண்டும் என்றும் நாயகனிடம் கேட்க அவர் நாளைக்கு செல்லும் வழியில் கார் பழுதாவது போல் உதவி கேட்டு செல்கிறார் பின்பு அவர் நன்றி சொல்ல வரும் பொழுது நாயகனின் குடும்பத்தாருடன் ஒரு நாள் தங்கி செல்கிறார் அப்பொழுது நாயகனின் குடும்பத்தினரின் பாசத்திற்கு இணங்க அவர் நாயகனை காதலிக்கிறார் பின்பு அவரவர் மனநல மருத்துவர் என்று அறிந்ததும் அவர் காதலிக்கிறாரா இல்லையா என்பது குழப்பத்தில் இருக்க இருவருக்கும் இடையே திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை

admin