ஸ்வீட்டி நாட்டி கிரேஸி திரை விமர்சனம்

திரைக்கதையில் கவர்ச்சி மற்றும் இரட்டை இரத்தம் கொண்ட வசனங்கள் இருந்தாலும் இவற்றை அனைத்து மக்களும் ரசிக்கும் படி திரைக்கதை அமைத்து அதில் நடித்த அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் இயக்குனர் திரையில் நகைச்சுவையுடன்  ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஜி.ராஜசேகர்.

நாயகன் திரிகுண் – நாயகி ஸ்ரீஜித்தா கோஷ் கல்லூரியில் ஒரே வகுப்பில் பயில்கின்றனர் நாயகன் கணக்கு பாடத்தில் திறமையானவர் என்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் அவரிடம் உதவி கேட்டு படிக்கின்றனர் அதேபோன்று நாயகியும் கணக்கு பாடத்தில் தனக்குள்ள சந்தேகத்தை சரி செய்ய நாயகனை உதவி கேட்கிறார் இதனைத் தொடர்ந்து இருவரும் நட்பாக பழகுகின்றனர் காலப்போக்கில் நட்பு காதலாக மாற நாயகி  விடுதி  நண்பர்கள் அவர்களது ஆண் நண்பனுடன் லிவிங் டுகெதர் இருப்பதை அறிந்து தானும் தன் நண்பனுடன் லிவிங் டுகெதர் இருக்க ஆசைப்படுகிறார் அதைத் தொடர்ந்து இருவரும் எல்லை மீற அப்பொழுது நாயகன் தான் பள்ளி படிப்பில் டியூஷன் படிக்கும் டீச்சர் இடம் எல்லை மீறியதாக கூறுகிறார் இதனைக் கேட்ட நாயகி பிரேக்கப் செய்துவிட்டு சென்று விடுகிறார்.
நாயகனும் நாயகியும் ஒரே கல்லூரியில் வகுப்பில் படிக்க மீண்டும் சந்திக்க சமாதானம் ஆகிறார்கள் இரண்டாவது முறை இரண்டு பேரும் வெள்ளை நிற அப்பொழுது நாயகன் மீண்டும் வருகிறார் தானும் ஒரு ஆண்டியும் எல்லை மீறியதாக கூறி அழுகிறார் இதனைத் தொடர்ந்து திரிகுண்ணுக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் பழக்கம் இருப்பது ஸ்ரீஜித்தா கோசுக்கு தெரியவருகிறது. இவனை இப்படியே விட்டுவிட்டால் தவறாகி விடும் என்று எண்ணும் ஸ்ரீஜித்தா கோஷ், திரிகுண்ணை உடனடியாக திருமணம் செய்துகொள்கிறார்.
நாயகி தனது காதல் கணவருடன் கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு வருகிறார்.

நாயகி ஸ்ரீஜித்தா கோஷ். அம்மா மற்றும் அக்கா ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள்?
திரிகுண்ணை நாயகி உறவினர்களை கண்டதும் அதிர்ச்சி அடைகிறார் அது ஏன்?
நாயகனுக்கு நாயகனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை எப்படி சரி செய்யப்பட்டது?
இறுதியில் நாயகன் 3 பெண்களையும் எப்படி சமாளித்தார்?
இது போன்ற கேள்விக்கு பதிலே “ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” படத்தின் கதை.

தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, தனசேகர், வினோத் ஆகியோரின்  நடிப்பு திரைக்கதைக்கு பக்கபலமாகவும் திரையில் காண்கோரை முகம் சுளிக்க வைக்காமல் ரசிக்க வைத்துள்ளது ‘டபுள் மீனிங்’ வசனங்கள் .

admin