கோந்தல் திரை விமர்சனம்

கோந்தல் திரை விமர்சனம்-indiastarsnow கோந்தல் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் (நவம்பர் 13, 2026) 7 மொழிகளில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கியுள்ள இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம், இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரத்தை உலக அரங்கிற்குக் கொண்டு செல்கிறது குறிப்பாக 25 நிமிட சிங்கிள் டேக் (Single-take) காட்சி மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது.
மகாராஷ்டிராவின் பாரம்பரிய ‘கோந்தல்’ சடங்கைப் பின்னணியாகக் கொண்டு, காதல், பக்தி மற்றும் துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இஷிதா தேஷ்முக், கிஷோர் கடம், யோகேஷ் சோஹோனி மற்றும் நிஷாத் போயிர் ஆகியோர் தங்களின் நடிப்பில் திரைக்கதைக்கு பலம் சேர்த்தனர்.

இளையராஜாவின் 50-வது ஆண்டு திரைப் பயணத்தில், அவருடைய இசையில் வெளியான ஒரு திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ 99 – வது ஆஸ்கர் பரிந்துரையாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும்
மராத்தி சினிமாவின் நான்காவது திரைப்படம் கோந்தல் திரை படம் ஆகும் இது. 99-வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 14, 2027 அன்று நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள உள்ளது
.