

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோராஜ் நாயகனாக நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ஆண் பாவம் பொல்லாதது இன்று திரையில் வெளியிடப்பட்டுள்ளது.”இன்றைய மார்டன் பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களின் நிலைமை ரொமாண்டிக், காமெடி, சென்டிமென்ட், டைவர்ஸ் என்று திரை கதையாக ஆண்பாவம் பொல்லாதது” தனது பேச்சுலர் வாழ்க்கை சிவா (ரியோ ஜார்ஜ்), சிறப்பாக சென்னையில் வாழ்ந்து வருகிறார் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் அவருக்கு. கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்) மார்டன் மற்றும் முற்போக்காக சிந்திக்கும் மாளவிகா தனது பெண் நண்பர்களுடன் சேர்ந்து மாப்ளை சிவா குறித்தூ இணையதளத்தில்(facebook) அவர் செயல் குறித்து விவாதித்தூ திருமணம் செய்ய முடிவு செய்கிறார் மாளவிகா, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது.ரியோவின் அப்பா இருவருக்கும் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகின்றனர். தொடக்கத்தில் குடும்ப வாழ்க்கை சிறப்பாக செல்ல சில விஷயங்கள் மோதல் ஏற்படுகிறது சிறு பிரச்சனை காகா திருமண வாழ்க்கை, நீதிமன்ற படி ஏறுகிறது.விவாகரத்து வேண்டாம் எனச் சொல்லும் சிவாவிற்கு ஆதரவாக நாராயணனும் (ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்), விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நிற்கும் சக்திக்கு ஆதரவாக லட்சுமியும் (ஷீலா ராஜ்குமார்) வாதாடுகிறார்கள்.இருவருக்குள்ளும் என்ன பிரச்னை, இந்த மோதல் சமாதானத்தில் முடிந்ததா, இல்லை விவாகரத்தில் முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் திரையில் ரசிக்க சிந்திக்க வைத்துள்ளார்’ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம்.