
டீசல் திரைப்படம் வடசென்னையில் நடக்கும் கச்சா எண்ணெய் திருட்டை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக. இயக்குநர் சண்முகம் முத்துசாமி கதையை பாமர மக்களுக்கும் புரியும் படி. திரைக்கதை அமைத்து டீசல் திரைப்படம் இரு பாகங்களாக பிரிகிறது: முதல் பாதி டீசல் மாஃபியாவும் காவல் துறையும் இடையேயான மோதலை மிக விறுவிறுப்பாகவும் , இரண்டாம் பாதி தேசிய வளங்களை பற்றிய முக்கியமான செய்தியுடன் சார்ந்துள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக தன் திறமையை வெளிப்படுத்தி, ஆக்ஷன் மற்றும் காதல் என நடிப்பில் தனது நடிப்பின் சிறப்பாக திரையில் ரசிக்க வைத்துள்ளார். அதுல்யா ரவி மற்றும் துணை நடிகர்கள் கதைக்கு நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்தனர் . பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரையில் ரசிக்க வைத்துள்ளார்கள்.
ஹரிஷ் கல்யாண் என் கச்சா எண்ணெய் யாருகக் திருடுகிறார்?
நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் போலீஸ் அதிகாரி இடையே நடைபெற்ற பிரச்சனை என்ன?
நாயகன் தனது அப்பா போலீசிடமிருந்து எப்படி காப்பாட்டினார்?
இந்த கேள்விக்கு பதில் டீசல் திரை பரத்தின் திரைக்கதை.
.