Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டீசல் திரை விமர்சனம்

Posted on October 17, 2025


டீசல் திரைப்படம் வடசென்னையில் நடக்கும் கச்சா எண்ணெய் திருட்டை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக. இயக்குநர் சண்முகம் முத்துசாமி கதையை பாமர மக்களுக்கும் புரியும் படி. திரைக்கதை அமைத்து டீசல் திரைப்படம் இரு பாகங்களாக பிரிகிறது: முதல் பாதி டீசல் மாஃபியாவும் காவல் துறையும் இடையேயான மோதலை மிக  விறுவிறுப்பாகவும் , இரண்டாம் பாதி தேசிய வளங்களை பற்றிய முக்கியமான செய்தியுடன் சார்ந்துள்ளது. ஹரிஷ் கல்யாண்  ஹீரோவாக தன் திறமையை வெளிப்படுத்தி, ஆக்ஷன் மற்றும் காதல்  என நடிப்பில் தனது நடிப்பின் சிறப்பாக திரையில் ரசிக்க வைத்துள்ளார். அதுல்யா ரவி மற்றும் துணை நடிகர்கள் கதைக்கு நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்தனர் . பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரையில் ரசிக்க வைத்துள்ளார்கள்.

ஹரிஷ் கல்யாண்  என் கச்சா எண்ணெய் யாருகக் திருடுகிறார்?

நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் போலீஸ் அதிகாரி இடையே நடைபெற்ற பிரச்சனை என்ன?

நாயகன் தனது அப்பா போலீசிடமிருந்து எப்படி காப்பாட்டினார்?

இந்த கேள்விக்கு பதில் டீசல் திரை பரத்தின் திரைக்கதை.

.


  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme