அளவில் புளியந்தோப்பு கிரே நகர் பேருந்து நிலையம் அருகில் ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பாக கோடை கால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளராக
திரு s.கல்யாண் அவர்கள் மற்றும் தலைவர் v . கிஷோர் குமார் மற்றும் மயிலாப்பூர் e1 காவல் நிலையம் காவல் ஆய்வாளர் M. ரவி அவர்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி முன்னிலையில் ஜெகதீஷ் மற்றும் சதீஷ் குழுவினர் கலந்து கொண்டனர்
ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பாக கோடை கால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Written by
in