Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com

தரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி

Posted on July 25, 2020

தரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி”!

ஒரு நடிகர் தான் நடித்த இரண்டே படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது அரிதான விஷயம். அந்த அரிதான விஷயத்தை செய்துள்ளவர் தான் நடிகர் வெற்றி.

இவர் ஹீரோவாக நடித்த எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய இரண்டு படங்களும் அவருடைய சிறப்பான நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

இந்நிலையில் வனம், கேர் ஆஃப் காதல், மெமரிஸ் போன்ற அவருடைய அடுத்த படங்கள் முந்தைய இரண்டு படங்களைப் போலவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து நல்ல நல்ல கதைக்களம் உள்ள படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகர் வெற்றி.
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.comதரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme