இந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட் போன் என்ற டேக் லைனுடன் இரு நாள்களுக்கு முன்னர் Realme X50 Pro வெளியானது. அதைத் தொடர்ந்து விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான IQOO இந்தியாவில் தங்கள் முதல் ஸ்மார்ட் 5G போன் IQOO 3 யை நேற்று வெளியிட்டுள்ளது. (IQOO நிறுவனம் சீனாவில் விவோவின் துணை நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் தனிப்பட்ட நிறுவனமாகவே நுழைந்துள்ளது.)
இந்தியாவில் 5G அலைக்கற்றைப் பயன்பாட்டுக்கு வர பல மாதங்கள் ஆகும் என்றாலும், பல மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து 5G ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த இரண்டு போன்களின் (Realme X50 pro மற்றும் IQOO 3) சிறப்பம்சங்கள் மற்றும் வித்தியாசங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

Leave a Reply