Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விஜய் மக்கள் இயக்கம் காலை முதல் உணவு வழங்கினார்கள்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விஜய் மக்கள் இயக்கம் காலை முதல் உணவு வழங்கினார்கள்

Posted on February 7, 2020

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமர்சையாக நடைபெற்றது. லட்சகக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் சங்கங்கள் என பலர் தங்களால் இயன்ற அளவுக்கு பக்தர்களுக்கு உணவு வழங்கினர். தளபதி விஜய் மக்கள் இயக்கம் நடத்தும் விலையில்லா விருந்தகம் சார்பில் சுமார் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு  விஜய் மக்கள் இயக்கம்  காலை முதல்  உணவு வழங்கினார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா*
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
  • ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!
  • *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme