Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜனநாயகம் திரை விமர்சனம்

Posted on July 23, 2026

“ஜன நாயகன்” ஹெச். வினோத் இயக்கத்தில் கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், நாசர், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜனநாயகம் திரைப்படத்தின் கதை தொடக்கத்தில் நிழல்கள் ரவி பின்னி வாய்ஸ் மூலம் திரைக்கதை தொடங்க ஜெயிலில் இருக்கும் நாயகன் தளபதி வெற்றிக் கொண்டான் இருக்கும் ஜெயில் பகுதியில் உள்ள ஒருவரை கொல்ல ரவுடி கும்பல் துரத்துகிறது அப்பொழுது நாயகன் இருக்கும் சி பிளாக்குக்குள் செல்ல அழகன் அவர்களை அடித்து துவம்சம செய்கிறார்கா அதனை தொடர்ந்து நாயகன் கடந்த காலத்தில் காவல் அதிகாரியாக இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். நாயகன் வெற்றிக் கொண்டான் ( உதவி செய்யும் ஜெயில் பாதுகாப்பு உயர் காவல் அதிகாரி ஶ்ரீகாந்துடனும் (கெளதம் மேனன்) அவருடைய மகள் விஜியுடனும் (மமிதா பைஜூ) மிகவும் இணக்கமாகிறார். எதிர்பாராத விபத்தில் காவல் அதிகாரி இறந்துவிட, அவருடைய மகள் விஜியைத் தன் மகளாக வளர்க்கிறார் தளபதி வெற்றி கொண்டான்.

அதன்பின் மமிதாவை வளர்க்கும் பொறுப்பு விஜய்க்கு வருகிறது. பயந்த சுபாவம் கொண்ட மமிதாவை தைரியமான பெண்ணாக மாற்றி, இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே ஶ்ரீகாந்துடனும் (கெளதம் மேனன்) தான் மனைவியின் ஆசை தான் மகள் சிறு வயது அசையும் இராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை மற்றும் விஜய்யின் லட்சியமாகிறது.

இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் வன்முறைகளை நிகழ்த்திய பாபி தியோல், இந்தியாவை குறிவைத்து ஒரு பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார். அவரது திட்டத்தை முறியடிக்கவும், மமிதாவை பாதுகாக்கவும் விஜய் மீண்டும் களத்தில் இறங்குகிறார்.

மழை வாய் மக்களின் காவலாக நிற்கும் விஜய் அவர்களை அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்து அவர்களை காப்பாற்றினார்?

போலீஸ் அதிகாரியான வெற்றி கொண்டான் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றினார்?

தனது வளர்ப்பு மகளின் பயத்தை போக்கி சாதிக்க வைத்தாரா?

இது போன்ற கேள்விக்கு பதில் ஜனநாயகம் திரைப்படத்தின் திரைக்கதை.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme