Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம்

அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம்

Posted on February 4, 2020

நடிகர் அஜித்தை எப்படி அவ்வளவு எளிதாக வெளியே பார்க்க முடியாதோ அப்படி தான் அவரது குடும்பத்தையும் பார்க்க முடியாது.

ஆனால் ஷாலினி அவர்கள் தனது குழந்தைகளுடன் வெளியே செல்லும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சில சமயம் வைரலாகும்.

அண்மையில் ஷாலினி அவர்கள் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார்.

அங்கு புலியின் குகையில் இருந்த ஒரு குட்டி புலி அங்கு பணிபுரிந்த ஒருவரை கடித்துள்ளது, உடனே பக்கத்தில் இருந்த மற்றொரு பணியாளர் அவருக்கு உடனே முதலுதவி செய்துள்ளார்.

இந்த சம்பவம் பார்த்து அஜித்தின் குழந்தைகள் மற்றும் அங்கு பார்க்க வந்தவர்களும் ஷாக் ஆகியுள்ளனராம்.அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme