Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இயக்குநர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் !!

Posted on May 22, 2019

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்


‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசிகுமார் ‘நாடோடிகள் 2’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளர். இவற்றில், ‘கென்னடி கிளப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு ‘ராஜ வம்சம்’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
  • அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme