
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் ” அமரம் “
நடிகர்கள் :
ராஜன் தேஜஸ்வர் (அருகன்)
ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி)
ஜார்ஜ் (மொசாட்)
சாய் தீனா (விஜயன்)
நாகிநீடு (ஏகலைவன்)
கல்கி ராஜன் (பாண்டு)
ஹரிஷ் பெராடி (சால்வா)
வாசுதேவன் முரளி (தயா).
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா
இசை – மிக்கி ஜெ .மேயர்
பாடல்கள் – சௌந்தரராஜன். K
ஒளிப்பதிவு – பரத் குமார்
எடிட்டிங் – R. ஸ்ரீராமர்
கலை இயக்கம் – ஜனார்த்தனன்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பூபதி
தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி
மக்கள் தொடர்பு –
சதீஷ் குமார்,
புவன் செல்வராஜ்
தயாரிப்பு – C.R.ராஜன்.
Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

